What is Nostr?
Nandha /
npub1tg9…kjjy
2024-08-17 00:27:27
in reply to nevent1q…wmfn

Nandha on Nostr: குலங்களாய ஈரிரண்டில் ...

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்,
நலங்களாய நற்கலைகள்நாலிலும் நவின்றிலேன்,
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித, நின்-
இலங்கு பாதம் அன்றி மற்றுஒர் பற்றுஇலேன் எம் ஈசனே!
Author Public Key
npub1tg9chzpp227fepc8ysre6erg3sw3z47g30j9u7ap95e4qalud44s2vkjjy