What is Nostr?
Nandha /
npub1tg9…kjjy
2024-07-04 18:18:53
in reply to nevent1q…h4jt

Nandha on Nostr: வெள்ளியார், பிண்டியார், ...

வெள்ளியார், பிண்டியார், போதியார் என்று இவர் ஓதுகின்ற

கள்ள நூல்-தன்னையும் கருமம் அன்று என்று உயக் கருதினாயேல்,

தெள்ளியார் கைதொழும் தேவனார், மா முநீர் அமுது செய்த

வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய், மருவு, நெஞ்சே!
Noting down just so that I don't forget. Don't like this poem much tbh.
Author Public Key
npub1tg9chzpp227fepc8ysre6erg3sw3z47g30j9u7ap95e4qalud44s2vkjjy