What is Nostr?
Nandha /
npub1tg9…kjjy
2022-07-27 02:44:46

Nandha on Nostr: இன்கவி பாடும் பரம கவிகளால், ...

இன்கவி பாடும் பரம கவிகளால், தன்கவி
தான்தன்னைப் பாடுவி யாது,இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை,
வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே.
Author Public Key
npub1tg9chzpp227fepc8ysre6erg3sw3z47g30j9u7ap95e4qalud44s2vkjjy