Nandha on Nostr: மறுக்கிறேன். வெண்முரசு என்னும் ...
மறுக்கிறேன். வெண்முரசு என்னும் படைப்புக்கு மகாபாரதம் ஒரு உறை மட்டும் தான். அதன் மையத்திலமர்ந்து, அதன் கருப்பொருளாகத் திகழ்ந்து அதனை இயக்குவது வேதமுடிபுக் கொள்கை தான். வேதமுடிபை, இரண்டின்மையை, அதன் அறிவுமுதல் வாதத்தை, அது சார்ந்த இலட்சியவாதத்தை, அது காட்டக்கூடிய இலட்சிய சமூகத்தை மிகத் தெளிவாகவே வெண்முரசு முன்வைக்கிறது. அதனை என்னால் ஏற்க முடியாது. நான் அன்றும் இன்றும் பொருள்முதல்வாதியே.
Published at
2024-08-06 19:22:53Event JSON
{
"id": "54c1bfebcc51abf3a178d4ac30011e2e2600ab979d3fcdf5c0220aad130e0b24",
"pubkey": "5a0b8b882152bc9c870724079d64688c1d1157c88be45e7ba12d335077fc6d6b",
"created_at": 1722972173,
"kind": 1,
"tags": [
[
"proxy",
"https://mastodon.social/@ionhandshaker/112916704339338455",
"web"
],
[
"proxy",
"https://mastodon.social/users/ionhandshaker/statuses/112916704339338455",
"activitypub"
],
[
"L",
"pink.momostr"
],
[
"l",
"pink.momostr.activitypub:https://mastodon.social/users/ionhandshaker/statuses/112916704339338455",
"pink.momostr"
],
[
"-"
]
],
"content": "மறுக்கிறேன். வெண்முரசு என்னும் படைப்புக்கு மகாபாரதம் ஒரு உறை மட்டும் தான். அதன் மையத்திலமர்ந்து, அதன் கருப்பொருளாகத் திகழ்ந்து அதனை இயக்குவது வேதமுடிபுக் கொள்கை தான். வேதமுடிபை, இரண்டின்மையை, அதன் அறிவுமுதல் வாதத்தை, அது சார்ந்த இலட்சியவாதத்தை, அது காட்டக்கூடிய இலட்சிய சமூகத்தை மிகத் தெளிவாகவே வெண்முரசு முன்வைக்கிறது. அதனை என்னால் ஏற்க முடியாது. நான் அன்றும் இன்றும் பொருள்முதல்வாதியே.",
"sig": "bebf0ffbf06835262d927d5eac50b4cb00930212406b5ea8f9b86a6db65a6ccc57d7850803b5efe630f807daea3487b325e8f11fe1996c544cc8dfafb248c103"
}