What is Nostr?
culianubruno / Vijay varadharaj
npub1t6m…jmk6
2024-08-19 18:29:44

culianubruno on Nostr: எழுத எதுவுமே தோணுவதில்லை ...

எழுத எதுவுமே தோணுவதில்லை இப்பொழுதெல்லாம்.
மௌனம் முட்டிக்கொண்டு நிற்கிறது
நடுவே.
அதை தாங்கி கொல்லும் காகிதம் ஏது?
Author Public Key
npub1t6mwttd4r4p6lx4ggtnekevfm0r6clfag0nr3dlhwtstulfd432ssxjmk6