What is Nostr?
Nandha /
npub1tg9…kjjy
2022-07-27 02:54:26
in reply to nevent1q…ap6e

Nandha on Nostr: கண்ணபி ரானைவிண்ணோர் ...

கண்ணபி ரானைவிண்ணோர் கருமாணிக்கத் தையமுதை,
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோ ருடம்பிலிட்டு,
திண்ண மழுந்தக்கட்டிப் பலசெய்வினை வன்கயிற்றால்,
புண்ணை மறையவரிந் தெனைப்போரவைத் தாய்புறமே.
Author Public Key
npub1tg9chzpp227fepc8ysre6erg3sw3z47g30j9u7ap95e4qalud44s2vkjjy